60 மருந்தகங்களின் உரிமம் தற்காலிக இரத்து
கடந்த ஐந்து மாதங்களில் 60 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி டொக்டர் சவீன் செமகே கூறுகையில்,மருந்தகங்களின் செயற்பாடுகளை மேற்பார்வையிட உரிமம் பெற்ற மருந்தாளர் இல்லாததால்…