Month: December 2024

பிரித்தானியாவில் பல விமானங்கள் இரத்து

சீரற்ற காலநிலை காரணமாக பிரித்தானியாவின் (UK) 20க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பல விமானங்கள் தாமதமாக்கப்பட்டுள்ளன. ஹீத்ரோ மற்றும் கேட்விக் ஆகிய இடங்களில் தொடர்ந்து இரு நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவுகின்றது. இந்நிலையிலேயே, பல விமான நிலையங்களில் உள்ள விமானங்கள்,…

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மேலும் குறைக்கப்படும் சாத்தியம்..

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என்ற புலனாய்வு அறிக்கையின் பின்னரே அவர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது. அடுத்த மீளாய்வு புலனாய்வு அறிக்கை கிடைத்தப் பிறகு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மேலும் குறைக்கப்படலாம் என்று அமைச்சர் கிருஷாந்த அபேசேன(Chrishantha Abeysena) தெரிவித்துள்ளார். கொழும்பில்…

எனது பாதையில் அநுரவும் பயணம்..! ரணில் புகழாரம்

நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனது பாதையிலேயே பயணிக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் இந்தியாவிலிருந்து சர்வதேச…

தென்கொரிய விமான விபத்து : 85 பேர் உயிரிழப்பு

தாய்லாந்து தலைநகர் பெங்கொக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு சென்று கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 85 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு…

மார்ச் வரை நீடிக்கும் தேங்காய் தட்டுப்பாடு

எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் தேங்காய் விலையில் மாற்றம் இல்லை என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் வரையில் தேங்காய் விளைச்சல் கிடைக்காது என்ற காரணத்தினால் தொடர்ந்தும் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவும் என தெங்கு அபிவிருத்தி அதிகார…

இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மாத்தளை உவர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த இரு இளைஞர்கள் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் நேற்று (28) நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வலையில் இருந்து பீப்பாய் ஒன்றை அகற்ற முற்பட்ட…

உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்துள்ளது. அதன்படி இவ் வார இறுதியில் WTI கச்சா எண்ணை பேரல் ஒன்றின் விலை 1.41% அதிகரித்து 70.60 டொலர்களாக உயர்வடைந்துள்ளது. பிரண்ட் கச்சா எண்ணை பேரல் ஒன்றின் விலை 74.17 டொலராக அதிகரித்துள்ளது.

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர்

தேவைக்கு அதிகமாக உப்பினை சேகரிப்பதை தவிர்க்குமாறு ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி. நந்தன திலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நாட்களில் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் அச்சமடைந்து மொத்தமாக உப்பை வீடுகளுக்கு கொண்டு சென்று…

டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலை

நாட்டில் டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, 425 கிராம் டுனா டின் மீன் வகையின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபா வாக்கும் மெகரல் வகையான 155…

கறுவாச் செய்கையில் 500 மில்லியன் அமெ. டொலர் வருமானத்தை ஈட்ட திட்டம்

நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கறுவா உற்பத்தி வருடத்திற்கு 25,000 மெற்றிக் தொன்களாகும், இதில் கிட்டத்தட்ட 19,000…