சப்ரகமுவ பல்கலை. மாணவர் மரணம் – கைதான அறுவருக்கு விளக்கமறியல்
சப்ரகமுவ பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர் மரணம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும், இன்று (06) கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களையும் மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.