கராபிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலையின் பல வைத்தியர்களுக்கு வைத்தியரால் அச்சுறுத்தல்…
லொஹான் ரத்வத்த திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்டி – கட்டுகஸ்தொட்டை…
வெளிநாட்டவர்கள் பலரை நாடு கடத்த தயாராகும் இலங்கை அரசாங்கம்
இலங்கையில் பல்வேறு காரணங்களுக்காக விசா இன்றி தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினரையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடையாளம் காணும் நபர்களை கைது செய்து நாடு கடத்த…
தேங்காய் தட்டுப்பாடு தொடரும் – தென்னை ஆராய்ச்சி நிறுவனம்
நாட்டில் தேங்காய் வீழ்ச்சியினால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தேங்காய் தட்டுப்பாடு தொடரும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு…
நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்
இன்று தீர்மானம் எட்டப்படாவிட்டால் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமான தீர்வின்றி நிறைவடைந்ததாக…
உணவு ஒவ்வாமை காரணமாக 13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
அரநாயக்க திப்பிட்டியவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகவீனமடைந்து அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதிய உணவாக…
கொழும்பு – பதுளை வீதியில் பயணிப்போருக்கு விசேட அறிவுறுத்தல்!
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், கொழும்பு – பதுளை…
டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் நியமனம்
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தின் அடிப்படை படியாக, ஹான்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (01) கொழும்பிலுள்ள ஜனாதிபதி…
போலி இலக்கத்தகடுடன் லொஹான் ரத்வத்தவின் மற்றுமொரு வாகனம் மீட்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மற்றுமொரு வெள்ளை நிற ஜீப் வண்டியை தெல்தெனிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தெல்தெனிய…
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் வழக்கிலிருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…