இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 100…
ரணிலின் பாதுகாப்பு நீக்கம் !
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பு அதிகாரியுடன் நீக்கப்பட்டுள்ளது.…
பொலிஸ் நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய பணிப்புரை
பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சிறு முறைப்பாடுகளையும் அடுத்த இரண்டு வாரங்களில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்…
வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!
வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 05 ஆவது இடத்தை பிடித்துள்ளது. முதலாவது இடத்தில் தாய்லாந்து, 2வது இடத்தில் கிரீஸ், 3வது இடத்தில் இந்தோனேஷியா…
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் தோற்ற வேட்பாளர்களுக்கு பிரசார செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் இதுவரை நால்வர் மாத்திரமே சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று விடுவிப்பு
இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இறுதியாக இன்று வெளியேறவுள்ளனர். பாகிஸ்தான் அரசாங்கத்தின் பல மாத இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது…
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை – ஜனாதிபதி உறுதி
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்ததுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் என்று தெரிவித்துளளார். கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார்…
உருளைக்கிழங்கு,பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால்…
சுற்றுலாத்துறையின் வருமானம் அதிகரிப்பு
சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் 181 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கூற்றுப்படி, இந்த…
வரி நிலுவைகளை வசூலிக்க நடவடிக்கை
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெற்றிகரமாக செப்டம்பர் மாதஆண்டு வருவாய் இலக்கான ரூ.2,024 பில்லியனை தாண்டியுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர, வசூல் முன்னேற்றம்…