குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகத் தயார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை (23) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கத் தயார் என தனது சட்டத்தரணி ஊடாக இன்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *