
மித்தெனியவில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு துப்பாக்கி ரவைகளை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் கஜ்ஜா என்ற ஒருவரும் அவரது சிறுவயது பிள்ளைகள் இருவரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.