உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) மற்றும் நாளை மறுநாள் (06) மூடப்படவுள்ளது.

அதன்படி, பாடசாலைகள் புதன்கிழமை (07) மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *