Author: admin

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு

தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில் இருந்து 137 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை 400 முதல் 420 ரூபா வரை விற்பனை…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில்…

பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் நம்பாமல் எம் மீது நம்பிக்கை வைத்து ஆட்சி அதிகாரத்தை வழங்கியவர்கள் உட்பட அனைத்து மக்களும் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பீர்கள் என நம்புகிறோம் ; .

பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் நம்பாமல் எம் மீது நம்பிக்கை வைத்து ஆட்சி அதிகாரத்தை வழங்கியவர்கள் உட்பட அனைத்து மக்களும் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பீர்கள் என நம்புகிறோம் இன்றைய விஷேட உரையில் ஜனாதிபதி இறுதியாக…

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!!!

▪️சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது போட்டியில் ஆடவிருக்கும் இலங்கை அணியின் வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ▪️இதற்கமைய முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய சகல துறை வீரர் ரமேஷ் மெண்டிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அறிமுக சுழல்…

முட்டை விலை குறைப்பு – நுகர்வோர் அதிகாரசபை விசேட அறிவிப்பு

முட்டை விலை குறைப்பு தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. முட்டை விலை குறைக்கப்பட்டதால், முட்டை பயன்படுத்தும் உணவுகளின் விலையையும் குறைக்குமாறு அறிவித்துள்ளது. முட்டையின் விலை குறைவுடன் ஒப்பிடும்போது முட்டை தொடர்பான பொருட்களின் விலையும் குறைய வேண்டுமென பேக்கரி உரிமையாளர்கள்…

11 வயதுடைய கிளிநொச்சி மாணவனின் சாதனை பயணம்!

11 வயதுடைய கிளிநொச்சி மாணவனின் சாதனை பயணம் இன்று ஆரம்பமானது. கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டிலோஜன் எனும் 11 வயதுடைய குறித்த மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை இன்று ஆரம்பித்தார். புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி…

பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வாக்குமூலங்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.…