Author: admin

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் “கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) பார்வையிட்டார். அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர, சிறுவர்…

120 ரவைகளுடன் நான்கு மெகசின்களை மீட்பு

அலையபத்துவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கடவல, மல்வத்து ஓயா, இலக்கம் 304, அணைக்கட்டின் கீழ் T56 ரக 120 ரவைகளுடன் நான்கு மெகசீன்களை அலையபட்டுவ பொலிஸார் இன்று (28) கைப்பற்றியுள்ளனர். இந்த இடத்துக்கு மீன்பிடிக்கச் சென்ற கல்கடவ, மல்வத்துஓயா பகுதியைச் சேர்ந்த ஒருவர்,…

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரை நியமித்துள்ளனர். அந்தவகையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பி.சி அனுர மத்தேகொடவையும், துணைத் தலைவராக பி.சி ராசிக் சரூக்கையும் நியமித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார்.…

இந்தோனேசியா மண்சரிவில் சிக்கி 15 போ் மரணம்

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தொடா் கனமழை காரணமாக, சுமத்ரா தீவின் சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கக் கொண்டிருந்த தங்கச் சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 15 போ்…

கூகுள் இணையதளத்தை எச்சரித்த ட்ரம்ப்

கூகுள் இணையதளத்தில் என்னை பற்றி தேடினால், மோசமான விடயங்கள் மட்டுமே காட்டுகிறது என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,’Donald Trump presidential race 2024.’ என தேடினால்…

ஜனாதிபதி அனுர BMICH இற்கு திடீர் விஜயம்

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் “கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) பார்வையிட்டார். அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர,சிறுவர் புத்தகங்கள்…

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை

செலவிடப்பட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றம் குறித்து விளையாட்டு அமைச்சு விரைவான கணக்காய்வு நடத்த வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சின் செலவுகள் குறித்த புள்ளி விவரங்கள் இருந்தாலும், அதன் முன்னேற்றம் குறித்து முறையான தணிக்கை தேவை என்றும், உள்ளக…

கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயின் சடலம்

அநுராதபுரம், பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மலசலகூடக் கழிவு நீர்த் தொட்டியில் இருந்து ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஓய்வுபெற்ற ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்…

அநுரவை வாழ்த்தும் சிங்கப்பூர் தலைவர்கள்

சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் (Tharman Shanmugaratnam) மற்றும் பிரதமர் லோரன்ஸ் வோங் (Lawrence Wong ) ஆகியோர் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு, இதனை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம், தமது…

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் தொடர்பில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், 2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல்…