Author: admin

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, நவம்பர் 25 முதல் டிசம்பர் 20…

பாடசாலை விடுமுறை – புதிய அப்டேட்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை (31) கொண்டாடப்படவுள்ள நிலையில்,…

க.பொ. த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

நவம்பர் 03 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…

தேஷபந்துவுக்கு எதிரான மனுவில் பிரதிவாதியாக ரணில் – உயர்நீதிமன்றம் அனுமதி

தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…

புகையிரதத்தில் கண்டெடுக்கப்பட்ட பையொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

பெலியத்தையிலிருந்து கண்டிக்கு செல்லும் அதிவேக புகையிரதத்தில் வெடிபொருட்களுடன் கூடிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 06.30 மணியளவில் பெலியத்தை நோக்கிச் சென்ற புகையிரதம் பெலியத்த புகையிரத…

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு ஜனவரியில்

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் இதுதொடர்பில் யோசனை…

கடவுச் சீட்டு மொழி மாற்றத்தில் எமக்கு தொடர்பில்லை – அரசாங்கம் மறுப்பு

புதிய கடவுச் சீட்டில் உள்ள மொழி முக்கியத்துவம் தொடர்பிலும் கடவுச்சீட்டுக்குள் இருக்கும் புகைப்படங்கள் குறித்தும் இந்த அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித…

தேர்தல் பிரசாரத்துக்கு டிஜிட்டல் திரையைப் பயன்படுத்த தடை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானதென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான பிரசார…

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள்; நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம்

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென்ற செய்தியை, எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் வௌிக்காட்டி உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…