Author: admin

புத்தளம் லுணுவில – நாத்தாண்டியா புகையிரத பாதை மீளத் திறப்பு

வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த புத்தளம் புகையிரத பாதையின் லுணுவில – நாத்தாண்டியா புகையிரத வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வீதியில் வெள்ளம்…

களனி கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

களனி கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கவும் நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்கை, தொம்பே,…

மேல் மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை? – கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நாளை (11) பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் நாளைய தினம்…

சீரற்ற காலநிலையால் 76,218 பேர் பாதிப்பு – இருவர் பலி!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக…

நுவரெலியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு

நுவரெலியாவில் அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா…

வெள்ளம் காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளை (14) சில பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம…

பூஸா சிறைச்சாலையிலிருந்து கைபேசிகள் மீட்பு

போதைப்பொருள் வியாபாரிகளான கனேமுல்ல சஞ்சீவ மற்றும் வெலே சுதா ஆகியோரின் அறைகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் தொலைபேசி பாகங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8,352 பேர் போட்டி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்குவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, நேற்று (12) மாலை 4.00 மணி முதல் எதிர்வரும்…

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்…