சீமெந்து மூலப்பொருட்கள் மேலே விழுந்து ஒருவர் மரணம்!
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் ஒப்பந்த நிறுவனமொன்றில் பணிபுரிந்த வீல் லோடர் சாரதி ஒருவர் லொறிகளில் சீமெந்து மூலப்பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த போது சீமெந்து மூலப்பொருட்கள் மேலே விழுந்து உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் லுனுகம்வெஹரவின் தென் கரையில் உள்ள ஜனுதான…