தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நெடுந்தீவு அருகே மீன்…
மர தளபாட தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
மொரட்டுவ பிரதேசம் எட்வர்ட் மாவத்தையில் அமைந்துள்ள மர தளபாட தொழிற்சாலையில் இன்று (29) அதிகாலை 1.30 மணியளவில் திடீரென தீ பரவியுள்ளதாக மொரட்டுவ நகரசபை தீயணைப்பு பிரிவின்…
போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
கிரிபத்கொட பிரதேசத்தில் போலி ஆவணங்களை தயாரித்து ஒரு கோடியே முப்பது இலட்சத்துக்கு காரை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட…
ரைஸ், கொத்து விலை குறைப்பு
நாடளாவிய ரீதியில் ரைஸ், கொத்து ரொட்டியின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
மஹியங்கனை பகுதியில் இன்று (29) காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். திக்கொட சேரானகம பகுதியை சேர்ந்த 80 வயதுடையவரே இவ்வாறு…
சீமெந்து மூலப்பொருட்கள் மேலே விழுந்து ஒருவர் மரணம்!
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் ஒப்பந்த நிறுவனமொன்றில் பணிபுரிந்த வீல் லோடர் சாரதி ஒருவர் லொறிகளில் சீமெந்து மூலப்பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த போது சீமெந்து மூலப்பொருட்கள் மேலே விழுந்து…
சட்டவிரோத மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை…
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மத்திய,…
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!!!
2023 (2024)ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற…
பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்காளர் விண்ணப்ப திகதி அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள்…