இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்று (27) முதல் அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள…

நுவரெலியாவில் வீடொன்று முற்றாக தீக்கிரை

நுவரெலியா – பொரலாந்த, வஜிரபுற பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.இன்று அதிகாலை குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வீடு திடீரென…

இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா

பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று (26) நள்ளிரவு 12.00 மணி…

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் – ஜனாதிபதி விடுத்த பணிப்பு

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த…

பெட்ரொலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா

பெட்ரொலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் மற்றும் டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு குறித்தான விசாரணை அறிக்கையை தயாரிக்குக ;- பிரதமர் ஹரிணி உத்தரவு

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை தயாரிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் தெரிவித்தார். சுதந்திரமான நிபுணர்களின் பங்களிப்புடன்…

ஜே.வி.பி. ஆட்சிக்கு வர 1956 புரட்சியே காரணம் – சந்திரிக்கா

நாட்டில் 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற பண்டாரநாயக்க புரட்சி ஏற்பட்டிருக்காவிட்டால் இன்று மக்கள் விடுதலை முன்னணியினால் ஆட்சி அமைத்திருக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க…

உலக வங்கியின் ஆதரவு ஜனாதிபதி அநுரவுக்கு!

இலங்கையின் புதிய நிருவாகத் தலைமைக்கு உலக வங்கிக் குழுமத்தின் ஆதரவை பெற்றுத்தர அர்ப்பணிப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக…

மீனவர்களுக்கு நற்செய்தி

ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பான முக்கிய பேச்சு சனிக்கிழமை!

பொதுத் தேர்தல் தொடர்பில் சகல மாவட்ட அலுவலகங்களிலும் உள்ள தேர்தல் உதவி ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் மற்றும் சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளுடனான விசேட சந்திப்பு சனிக்கிழமை (28)…