வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறுவதில் சிக்கல் – போக்குவரத்து அமைச்சின் முக்கிய தீர்மானம்
வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார். வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மாகாணங்களுக்கிடையிலான தொடர்பின்மை காரணமாக மக்கள் எதிர்நோக்கும்…