வேட்பு மனுவை தாக்கல் செய்தார் திலித் ஜயவீர
சர்வசன அதிகாரம் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கம்பஹா மாவட்ட தேர்தல் செயலகத்தில் வேட்பு மனுவை இன்று காலை கையளித்தார். மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்…