பொலிஸ் ஊடகப்பேச்சாளராக கே.பி.மனதுங்க நியமனம்
பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளராக கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். மனதுங்க இதற்கு முன்னர் கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது