Month: January 2025

ரணிலிடம் CID விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) ஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது. கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல மருந்து இறக்குமதியின் போது செய்ததாக கூறப்படும்…

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதேச செயலக மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 47,244 சிறுநீரக நோயாளர்கள் ஏற்கனவே இதே கொடுப்பனவைப் பெற்று வருவதாக…

பஸ் கட்டணம் அதிகரிப்பு

எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எதனையும் எடுக்காமையின் காரணமாக, ஜூலை மாதம் இடம்பெறவுள்ள கட்டண திருத்தத்தின் போது பஸ் கட்டணம் மேலும் அதிகரிக்கப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.வாகன உதிரிப்பாகங்களுக்கான விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக, தாம்…

புலனாய்வு பிரிவுக்கு புதிய பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தில் 35 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) தேசிய புலனாய்வுப் பிரிவின் (CNI) பிரதானியாக நேற்று (1) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பாடசாலையின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

அனைத்து அரசு மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதியுடன் முடிவடையும் மூன்று வாரங்களுக்கு கால அவகாசம் இருக்கும் என…

குளவிகளுக்கு பயந்து வைத்தியசாலைக்குள் புகுந்த பெண் – 11 பேர் மீது குளவிக்கொட்டு

குளவி தாக்குதலுக்கு உள்ளான பெண்ணொருவர் கம்பளை அட்டாபாவில் உள்ள உடகம கிராமிய வைத்தியசாலைக்கு அலறியடித்து ஓடியதையடுத்து அங்கிருந்த 11 பேர் மீது குளவிகள் தாக்கியதில் அவர்கள் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள் நால்வர் மீதும், மருத்துவ மனைக்கு வந்திருந்த…

பேருவளை பாஸியதுல் நஸ்ரியாவில் இரு மாடிக் கட்டிடம் நாளை திறப்பு

பேருவளை மருதானை யாஸிர் அரபாத் மாவத்தையில் உள்ள அல்-பாஸியத்துல் நஸ்ரியா ஆண்கள் பாடசாலையில் மர்ஹும் அல்-ஹாஜ் நாஸிம் பாச்சா மரிக்கார், மர்ஹூமா ஹாஜியானி ஸித்தி ஹதீஜா ஆகியோரின் ஞாபகார்த்தமாக இவர்களது பிள்ளைகளினால் பல இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறை…

பரீட்சை ஆணையாளரின் விசேட அறிவிப்பு

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கசிந்த மூன்று கேள்விகளுக்கு இலவச புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது . பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் 529 சாரதிகள் கைது!

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையான கைதுகள் இதுவென பொலிஸார் தெரிவித்தனர். போக்குவரத்து…

கடந்த வருடம் இலங்கை சுங்கத்திற்கு அதிக வருமானம்

கடந்த வருடம் (2024) இலங்கை சுங்கம் 1.5 ட்ரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார். இந்த 1.5 ட்ரில்லியன் இலங்கை சுங்க வரலாற்றில் ஒரு வருடத்தில் பெறப்பட்ட…