Month: February 2025

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுளளது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்! வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்

மன்னார் (Mannar) மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 4,285 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை அறிவித்துள்ளது. அதன்படி நாளைய தினம் (26) மன்னார் மாவட்டத்தில் 9,228 ஏக்கர் நிலத்தில் பயிர் சேதம் ஏற்பட்ட 4,285…

அதிபர் -ஆசிரியர் சம்பள உயர்வு : பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் மிக உயர்ந்த 10 தரங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (25.02.2025) கருத்து தெரிவிக்கும் போது பிரதமர் இதனை…

கனேமுல்ல சஞ்சீவ படுகொலை – இதுவரை 30 வாக்குமூலங்கள் பதிவு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவன் எனக் கூறப்படும் கனேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சுமார் 30 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். கொலைச் சம்பவம் இடம்பெற்ற கொழும்பு…

நாட்டில் தீவிரமடையும் துப்பாக்கிச்சூடு : இதுவரை 17 பேர் பலி – 46 பேர் கைது!

வருடம் ஆரம்பித்து இதுவரை நடந்த 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17பேர் உயிரிழந்துள்ளதுடன் 46 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கைகளின்படி, 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும்…

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கொட்டாஞ்சேனையில் சமீபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு உதவியதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொட்டாஞ்சேனை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேக…

பாதுகாப்புத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

இந்த வாரம் ‘தீ கட்டுப்பாட்டு வாரம்’ என்று அறிவிக்கப்படும் என பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை காரணமாக நேற்று (24) முதல் மார்ச் 2 வரை ‘தீ கட்டுப்பாட்டு வாரம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை…

இலங்கை வான்பரப்பில் தென்படவுள்ள அரிய நிகழ்வு

சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு கோள்களை ஒரே சீரமைப்பில் காணக்கூடிய ஒரு அரிய வானக் காட்சி தற்போது நடைபெற்று வருவதாக ஆர்தர் சி. கிளார்க் மையத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார். இன்று முதல் 28 ஆம் திகதி வரை…

இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் தம்பி கைது

கனேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான பிங்புர தேவகே சமிது திவங்க மற்றும் அதே…

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

முஸ்லிம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரரின் சட்டத்தரணிகளின் விடுத்த கோரிக்கைக்கு அமைய…