Month: February 2025

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும்! ஜனாதிபதி உறுதி

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(28.02.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், குற்றச்செயல்கள் மற்றும் தீவிரவாதத்தை தடுக்க புதிய சட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி…

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று வெள்ளிக்கிழமை (28) பிற்பகல் 12.30 மணி முதல் நாளை சனிக்கிழமை (01) பிற்பகல் 12.30 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.…

குழுக்களுக்கிடையில் கடும் மோதல் – இருவர் கொலை

பத்தேகமவில் இரு குழுக்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த மோதல் சம்பவத்தில் இரண்டு சகோதரர்கள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக. தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை…

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொது மக்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை (TRCSL) ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு, பரிசுகளை வென்றுள்ளதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மோசடி…

கொழும்பின் நிலமதிப்பீடு 7 வீதத்தால் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கொழும்பு (Colombo) மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டு குறிகாட்டி, ஆண்டுக்கு 7.7 சதவீத அதிகரிப்புடனும் பதிவாகியுள்ளது. குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை நில மதிப்பீட்டு குறிகாட்டிகளின் அனைத்து துணை குறிகாட்டிகளும் இந்த அதிகரிப்புக்கு பங்களித்துள்ளன. இவை…

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம்! முதல் நாள் செவ்வந்தி வாங்கிய சிம் அட்டை

பொலிஸாரால் தற்போது தேடப்பட்டு வரும் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையுடன் தொடர்புடைய செவ்வந்தி என்ற பெண் தனது பெயரில் சிம் அட்டை ஒன்றை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு முதல்…

ரமழான் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (28) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெறவுள்ள மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள்,…

ரமழான் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (28) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெறவுள்ள மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள்,…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய…

நுவரெலியாவிலும் தாதியர்கள் போராட்டம்

நாடளாவிய ரீதியில் இன்று (27) இடம்பெறும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களும் மதிய நேர உணவு இடைவேளையின் போது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த போராட்டம் 2025 ஆம்…