கொழும்பில் சிறுமியை கடத்த முயற்சி – சந்தேகநபரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை
கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகே கடந்த வியாழக்கிழமை (1) கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது, பொலிஸாரின் கூற்றுப்படி, தாய் தனது வாகனத்தில் தனது மகளை பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்ல வந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.…