Category: LOCAL NEWS

மஹிந்தவின் தவறுகளை வெளிப்படுத்திய நாமல் ராஜபக்ச

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவை தான் அங்கீகரிக்கவில்லை என்று, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்கள் செய்தது போல்…

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரர் இன்றைய ஆள் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆள் அடையாள அணிவகுப்பு அனுராதபுரம் பிரதம நீதவான் நாலக்க சஞ்சீவ முன்னிலையில்…

மருந்து விநியோகஸ்தர்களுக்கு தட்டுப்பாடு

நாட்டில் தற்போது 80 வகையான மருந்துகளுக்கான விநியோகஸ்தர்கள் இல்லையென்றும் ஒரேயொரு விநியோகஸ்தர் மட்டுமே தற்போது இருப்பதாகவும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்…

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு…

வரி செலுத்துவோர் அடையாள எண்கள் தொடர்பில் அரசு வெளியிடடுள்ள அறிவிப்பு

இலங்கையில் இன்றுவரை, 6.8 மில்லியன் குடிமக்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண்கள் (TIN) வழங்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் அரசாங்க சேவைகளை எளிதாக அணுக முடியும் என்று உள்நாட்டு வருமான ஆணையர்கள் சங்கத்தின் தலைவரும் மூத்த ஆணையருமான எம்.ஏ.பிரியங்கா தெரிவித்துள்ளார். அரசாங்க சேவைகளை…

கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து பலியான பச்சிளம் குழந்தை

ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் உள்ள அக்மா பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை சரிகா, வீட்டின் சமையலறையில் கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்துள்ளார். பூனையை பார்த்து குழந்தை பயந்து ஓடியபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துவிட்டதாக…

நுளம்புகளுக்கு எமனாக மாறிய மனித இரத்தம் ; ஆய்வில் வெளியான தகவல்

சயின்ஸ் டிரான்ஸ்லேஷன் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நுளம்புகளின் எண்ணிக்கையை அடக்கி மலேரியாவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நிடிசினோன் என்ற மற்றொரு மருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “பூச்சிகளால் பரவும் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கான ஒரு வழி, விலங்குகள் மற்றும்…

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் !

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் ஏப்ரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான 2 வழக்குகளில் அவர் இன்று பிற்பகல் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலுமொரு இலஞ்ச ஊழல் வழக்கில் அவருக்கு விளக்கமறியல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரலில்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும்மென தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த மூன்று…

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.சில நிமிடங்களுக்கு முன்பு, இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்…