Category: LOCAL NEWS

அனைத்து மாவட்டங்களிலும் மொட்டுச் சின்னத்தில் – பொதுஜன பெரமுன தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை கட்சியின் பொதுச் செயலாளர்…

உன்னத மனிதனை உருவாக்குவோம் – சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து செய்தி

பிள்ளைகளுக்கு உரிய குழந்தைப் பருவத்தை மீண்டும் வழங்குவதே தமது மறுமலர்ச்சி யுகத்தின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் – கல்வியமைச்சின் தீர்மானத்தில் மாற்றமில்லை

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பகுதி-1 வினாத்தாளில் கசிந்துள்ள மூன்று கேள்விகளுக்கு முழு புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மாற்றப்படாது என பரீட்சைகள்…

முகநூல் விருந்து : 16 மாணவர்கள் கைது

முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 16 மாணவர்களை கைது செய்துள்ளனர். றாகம பொலிஸார் நேற்று மாலை முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து 18 வயதுக்குட்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளதாக…

ஜனாதிபதியின் தீர்மானத்தை இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியமும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,…

அடுத்த ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ள திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் பரீட்சை நடைபெறவுள்ள திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும்…

புதிய அமைச்சரவை இன்று கூடுகிறது

புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று (30) மாலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது. இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு, அது தொடர்பில்…

புதிய அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு, தனித்தனியாகக் கடிதம்…

வரி செலுத்தாதவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு

2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை செலுத்தி முடிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று…

தேசியப் பட்டியலுக்கு உத்தரவாதம் இல்லை! சஜித் இறுக்கமான நிலைப்பாடு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் பங்காளிக் கட்சிகள், தேர்தலுக்கு முன்னரே கோரும் தேசியப்பட்டியல் ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதமளிக்காதிருக்க கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்திருப்பதாக…