Category: WORLD NEWS

தென்கொரிய ஜனாதிபதி வெளிநாடு செல்ல தடை

தென்கொரியாவில் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில் இராணுவ அவசர நிலை பிரகடனத்தை ஜனாதிபதி யூன் சுக்-இயோல் அறிவித்தார். இவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.இதனையடுத்து அவசர நிலை…

மனித உடலை கழுவும் அதிநவீன “ஹியூமன் வொஷிங் மெஷின்“

இன்றைய காலகட்டத்தில் குளிப்பதே பெரும்பாடாக உள்ளதாக தற்போதைய தலைமுறையினர் நொந்துகொள்கின்றனர். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வை வைத்திருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன ஹியூமன் வொஷிங் மெஷின்.ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ. நிறுவனம்…

கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதான தெரிவிக்கப்படுகிறது.இந்நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே…

கிடு கிடுவென உயர்ந்த பிட்கொயினின் மதிப்பு

உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் பிட்கொயின் மதிப்பை எகிறச்செய்துள்ளது. ட்ரம்பின் வெற்றி க்ரிப்டோகரன்சியில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக க்ரிப்டோவின் முன்னணி கொயினான பிட்கொயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்க டொலர் மதிப்பில்…

சீனாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் 35 பேர் பலி

சீனாவில் (China), ஓட்டுநர் ஒருவர் மக்கள் கூட்டத்தின் மீது, தமது சிற்றூந்தை மோதியதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நேற்று (11) இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜுஹாய் என்ற இடத்தில் உள்ள…

கியூபாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கியூபாவின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிச்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து சாலைகளுக்கு ஒடிவந்து தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. பார்ட்டோலோம்…

நடுவானில் விமானத்தின் எக்சிட் கதவை திறக்க முயன்ற பயணி.. பதறிய பயணிகள்

தென் கொரிய விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது உள்ளே இருந்த பயணி எக்சிட் கதவை திறக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.தாய்லாந்து தலைநகர் பெங்கொக் நகரில் இருந்து தென் கொரிய தலைநகர் சியோல் நகருக்கு கொரியன் எயார் விமானம் KE658 பயணிகளுடன் சென்றது. அப்போது…

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் – டிரம்ப் முன்னிலை

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து குடியரசு கட்சி தலைவர்…

அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் இன்று

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை இன்று (நவ. 5) நடைபெறவிருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.…

கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள நடிகர் விஜயின் மாநாடுக்கு வந்து குவியும் தொண்டர்கள்

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று (27) மாலை நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டையொட்டி அதிகாலை முதலே தொண்டர்கள் வரத் தொடங்கினர்.வி.சாலை அருகே நீண்ட வரிசையில் வாகனங்கள்…