நெதன்யாகுவை இலக்குவைத்து அதிரடித் தாக்குதல்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டை இட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த…