Category: WORLD NEWS

அமெரிக்காவை தாக்கிய ஹெலீன் புயல்: உயிரிழப்பு 227ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227-ஆக அதிகரித்துள்ளது. கரீபியன் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதிதீவிர புயலாக உருமாறியது. ஹெலீன் என்று…

மெக்சிகோவில் முதல் பெண் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியான மொரேனா கட்சி சார்பாக கிளாடியா ஷீன்பாம் 60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.…

ஈரான் மீதான பதில் தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை – பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்

ஈரான் மீதான பதில் தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரான் மீது பதில் தாக்குதலை…

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி

வடகிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டி அருகேயுள்ள செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து புலம் பெயர்வோர் நலனுக்கான…

பாடசாலை பஸ்ஸில் தீ – 25 பேர் பலி!

தாய்லாந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மத்திய உதாய் தானி…

இந்தோனேசியா மண்சரிவில் சிக்கி 15 போ் மரணம்

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தொடா் கனமழை காரணமாக, சுமத்ரா தீவின் சோலோக் மாவட்டத்தில்…

கூகுள் இணையதளத்தை எச்சரித்த ட்ரம்ப்

கூகுள் இணையதளத்தில் என்னை பற்றி தேடினால், மோசமான விடயங்கள் மட்டுமே காட்டுகிறது என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் மீது பல்வேறு…