Month: October 2024

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கு விசேட அறிக்கை – தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு இன்று (07) அறிக்கை ஒன்றினை…

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : உயர்நீதிமன்றில் முன்னிலையான நிலந்த

புலனாய்வுத் தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான தகவல்களை முன்வைப்பதற்காக அரச…

பேருவளையில் பெய்த கடும் மழை காரணமாக வீடுகள் கட்டிடங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து, பாடசாலைகளும் ஸ்தம்பிதம்

பேருவளையில் இன்று அதிகாலை 3 மணி முதல் பெய்த தொடர் மழையினால் வீடுகள் கட்டிடங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. பாடசாலைகளும் ஸ்தம்பிதம் பேருவளை சீனங்கோட்டை, அம்பேபிடிய, பன்னில,…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் பலி!

கொழும்பு – வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

Breaking – பொறுப்புகளை துறக்கிறார் மாவை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளார். பதவியை துறந்தாலும் அவர் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென அறியமுடிகின்றது.

அமெரிக்காவை தாக்கிய ஹெலீன் புயல்: உயிரிழப்பு 227ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227-ஆக அதிகரித்துள்ளது. கரீபியன் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதிதீவிர புயலாக உருமாறியது. ஹெலீன் என்று…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 100…

ரணிலின் பாதுகாப்பு நீக்கம் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பு அதிகாரியுடன் நீக்கப்பட்டுள்ளது.…

பொலிஸ் நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய பணிப்புரை

பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சிறு முறைப்பாடுகளையும் அடுத்த இரண்டு வாரங்களில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்…

வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 05 ஆவது இடத்தை பிடித்துள்ளது. முதலாவது இடத்தில் தாய்லாந்து, 2வது இடத்தில் கிரீஸ், 3வது இடத்தில் இந்தோனேஷியா…