சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று (03) விசேட அதிரடிப்படை கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, சேனாதீர அவர்களின் மேற்பார்வையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயவர்தன,…