Month: November 2024

வாகன இலக்கத்தகடு விநியோகம் தற்காலிக இடைநிறுத்தம்

வாகன இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உரிய கொடுப்பனவுகளுக்கு உடனடியாக…

நாளையும் தபால் மூல வாக்கு பதிவு நடைபெறும் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

முப்படையினர் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கு நாளை 4ஆம் திகதி திங்கட்கிழமை சந்தர்ப்பம் வழங்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 1ஆம் திகதி காலை முதல் அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்புகள் ஆரம்பமானதுடன்…

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் விலைகளைக் குறைத்துள்ள லங்கா சதொச

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனம் விற்பனை செய்யும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. சதொசவின் கூற்றுப்படி, பச்சைப்பயறு கிலோ ஒன்றின் விலை 850 ரூபாவிலிருந்து 51 ரூபா குறைக்கப்பட்டு 799…

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட காராணங்களுக்கான விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவதற்தான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய அரச அதிகாரிகளின் விசேட விடுமுறை குறித்த…

வாகன வரி மோசடி – அரசுக்கு 10 கோடி ரூபா இழப்பு

சுங்கக் கிடங்குகளில் அசெம்பிள் செய்யப்பட்டு, சுங்கத்துறை அமைச்சரின் சிபாரிசுக்கமைவாக உள்ளூர்ச் சந்தைக்கு விடப்பட்ட 326 வாகனங்களுக்கு வரிச்சலுகை வழங்கியதன் மூலம் அரசாங்கத்துக்கு 10,38,03,200 ரூபா வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. சுங்கக் கிடங்கின் வாகன உதிரிப்பாகங்களை அசெம்பிள்…

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் இன்று

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக ஞாயிற்றுக்கிழமை இன்று (3) அறிவிக்கப்பட்டுள்ளது. கடிதங்களை வழங்குவதற்காக 2090 தபால் நிலையங்கள் இன்று திறக்கப்படவுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை…

கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காவிடில் மீண்டும் போராட்டம் தொடரும்- புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் இல்லாவிடில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோமென புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தமது தொழிற்சங்க நடவடிக்கையின் போராட்டத்தால் பயணிகளுக்கு எவ்வித அசௌகரியங்களும்…

நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லமடு பிரதேசத்தில் நாட்L துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்அடம்பன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளகாக தெரிவிக்கப்படுகிறது.. மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னார் பகுதியைச் சேர்ந்த…

டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏலக்காயுடன் ஒருவர் கைது

டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி ஏலக்காயுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (01) இரவு கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்…

வாக்காளர் அட்டை தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இது தொடர்பான முக்கிய தகவலை கூறியுள்ளார். அதாவது, எதிர்வரும்…