Month: December 2024

வாகன இறக்குமதிக்கு கோட்டா முறை – அரசாங்கத்துக்கு புதிய யோசனை

வாகன இறக்குமதியாளர்கள் கடந்த காலங்களில் வாகனம் இறக்குமதி செய்துள்ள புள்ளி விபரங்களின் அடிப்ப டையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அவர்களுக்கு கோட்டாக்களை பெற்றுக்கொடுக்குமாறு வாகன இறக்கு மதியாளர்கள் அரசாங்கத்துக்கு யோசனை முன்வைத்துள்ளனர். கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக வாகன இறக்குமதிகள் இடம்…

ரணில் அரசின் அமைச்சரவையால் 07 பில்லியன் ரூபா நட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த மதுபான நிறுவனங்களிட மிருந்து இதுவரையில் அரசுக்கு கிடைக்கவேண்டிய வரிப்பணத்தில் 07 பில்லியன் ரூபா நிலுவையில் இருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டி யுள்ளது. நிலுவை வரிப்பணத்துக்கு பதிலாக அவர்களின் சொத்துக்களை அரசுடை மையாக்குவதற்கு…

ஒருசில மருந்துகளுக்கு தற்காலிக தட்டுப்பாடு – சுகாதார அமைச்சர்

மருந்து இறக்குமதி செய்வதற்கான ஒதுக்கீடு செயற்பாடுகளுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த ஒருசில இடையூறுகள் காரணமாக, எதிர்வரும் நாட்களில் இடைக்கிடை ஓரிரு மருந்துகளுக்கு தற்காலிக தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அவ்வாறு மருந்து தட்டுப்பாடு…

தென்கொரிய ஜனாதிபதி வெளிநாடு செல்ல தடை

தென்கொரியாவில் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில் இராணுவ அவசர நிலை பிரகடனத்தை ஜனாதிபதி யூன் சுக்-இயோல் அறிவித்தார். இவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.இதனையடுத்து அவசர நிலை…

மின்சார சபைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 30 மில்லியன் டொலர் நிதியுதவி

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. எரிசக்தி துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்களின் நிலைத்தன்மையை மேம்படுத்த இந்த நிதி வசதி பயன்படுத்தப்படும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி ஒரு அறிக்கையில்…

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு நிறுவல்

தேசிய உணவு, போசாக்குப் பாதுகாப்பை உருவாக்குதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு வழங்குதல் அரசின் முக்கிய பணியாகும். இப்பணியை முன்னெடுத்து செல்வதற்கான குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு பிரஜையின் குறைந்தபட்ச உணவுத் தேவை போதியளவிலும் தரப்பண்புடன் கூடியதுமான மலிவாகப் பெற்றுக்…

சாதாரணத் தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்று (10) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கடந்த நவம்பர் 5…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டதால் 720 மில்லியன் ரூபா இழப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முழு ஆதரவு வழங்குவதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் டலஸ், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது

வெலிகம்பிட்டிய பகுதியில் நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ரூபா 18 இலட்சம் பெறுமதியான இரண்டு வலம்புரி சங்குகளுடன் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜாஎல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி கைது செய்யப்பட்ட இருவரும் 31…

அரிசி நிர்ணய விலை – அதிவிசேட வர்த்தமானி வெளியானது

இறக்குமதி செய்யப்படும் பச்சரிசி ஒரு கிலோ 210 ரூபா, நாடு 220 ரூபா , சம்பா 230 ரூபா. உள்நாட்டில் உற்பத்தியாகும் அரிசி சிவப்பு / வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ 220 ரூபா , சிவப்பு / வெள்ளை நாடு…