பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி : ஒருவர் படுகாயம்
புத்தளம் சிரம்பியடி பகுதியில் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கருவலகஸ்வெவ, மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த கருவலகஸ்வெவ எரிபொருள்…