Month: January 2025

இலங்கையில் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி

இலங்கையின் பிறப்பு வீதத்தில் கடந்த 11 வருடங்களில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்னவின் கூற்றுப்படி, 2013 இல் 352,450 பிறப்புகள் இருந்தன, ஆனால் இந்த…

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 5 வேட்பாளர்கள் மீது வழக்கு

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் மீதமுள்ள 5 பேர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது ஏழு ஜனாதிபதி வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு அதிகாரியொருவர் கூறுகையில்,…

தேசிய சந்தையில் மருந்துக்குத் தட்டுப்பாடு

தேசிய சந்தையில் ஒருசில அத்தியாவசிய மருந்துப்பொருட்களின்மையின் காரணமாகவே மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, தட்டுப்பாடு நிலவும் மருந்து வகைகளை இறக்குமதிசெய்ய கால அவகாசம் தேவைப்படுமென்றும் இறக்கு மதி நடவடிக்கைகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த…

கொலம்பியா பஸ் விபத்தில் 13 பேர் பலி!

கொலம்பியா நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலையில் 30க்கும் அதிகமானோர் பயணித்த சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பஸ் வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.…

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை நியமிப்பது ஒரு சிக்கலான செயல் என்றும், அதற்கு நியாயமான கால அவகாசம் தேவை என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் பல தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கான அரசியல் நியமனங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பல…

வாய்க்கால் நீரோடையில் விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு – போரதீவுப்பற்றில் வாய்க்கால் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்படிம், நேற்று (04-01-2025)காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் பரிதாபகரமாக உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்கனடாவில் பரிதாபகரமாக உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்ஒன்றரை வயது நிரோடையில்…

அதிகரிக்கும் மழைவீழ்ச்சி! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அடுத்துவரும் 36 மணி நேரத்தில் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில…

பாராளுமன்ற உயர் பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகள் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு

பாராளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கு வெளியில் இருந்து அதிகாரிகளை நியமிக்கும் பேச்சுவார்த்தையில் இருந்து பாராளுமன்ற ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக பாராளும்ன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, தற்போது வரை, தற்போது பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு முறைக்கே அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட்டு…

லாஃப் எரிவாயு விலை திருத்தம் – திங்கள் இறுதி முடிவு

ஜனவரி மாதம் லாஃப் எரிவாயு விலையை திருத்துவது குறித்த முடிவு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று லாஃப் எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உள்நாட்டு எரிவாயு விலையை தற்போதைய விலையில் வைத்திருக்க லாஃப் முயற்சிக்கும் என்றும், உலக சந்தையில்…

காபன் சீனி உற்பத்தி தொடர்பில் அமைச்சர் கலந்துரையாடல்

காபன் சீனி உற்பத்தி தொடர்பில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார். இலங்கை சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு விஜயம் செய்த அமைச்சர், காபன் சீனி உற்பத்தி தொடர்பில்…