வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லப்படும் பணி ஆரம்பம்
நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பணிகள் இன்றே ஆரம்பமாகின. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள்…
பொதுத் தேர்தலில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஒத்திகை இன்று
2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுதுபொருட்களும் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை விநியோகிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின்…
சமூக ஊடகங்கள் ஊடாக நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளை பெற்ற தேர்தல்கள் ஆணையகம்
2024 ஒக்டோபர் 11 முதல் நவம்பர் 11 வரையிலான மாதத்திற்குள் சமூக ஊடகங்கள் வழியாக தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக மொத்தம் 490 முறைப்பாடுகளை, தேசிய தேர்தல்…
சீனாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் 35 பேர் பலி
சீனாவில் (China), ஓட்டுநர் ஒருவர் மக்கள் கூட்டத்தின் மீது, தமது சிற்றூந்தை மோதியதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில்…
பியூமி ஹன்சமாலிக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு
பியூமி ஹன்சமாலிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட…
மூவாயிரத்தைத் தொட்டது பொதுத் தேர்தல் விதிமீறல்கள்
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2999 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 808 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு…
பிள்ளையான் சிஐடிக்கு கடிதம்
முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள…
குறுஞ்செய்திகளினூடாக தேர்தல் பிரசாரம் – சட்டத்தை அமுலாக்க விசேட நடவடிக்கை
வேட்பாளர்களின் பெயர் மற்றும் போட்டி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் எதிர்வரும் இரு…
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் (12) நாளையும் (13) இலங்கை போக்குவரத்து சபை விசேட பஸ்…
பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
பொதுத் தேர்தலை முன்னிட்டு பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் சேவை அடிப்படையில் சான்றிதழ் வழங்கும் பிரிவு மற்றும் சான்றிதழ் வழங்கும் இணையச் சேவை பொதுத் தேர்தல் தினத்தன்று செயல்படாது…