கனேமுல்ல சஞ்சீவ கொலை – மேலுமொருவர் கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்ற அறைகள் தொடர்பாக தகவல் வழங்கி கொலைச்சம்பவத்திற்கு ஆதரவளித்தமையினால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…