தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள்
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.…