Category: SPORTS NEWS

ஹொங்கொங் சிக்சஸ் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியனான இலங்கை அணி!!!

2024ம் ஆண்டுக்கான ஹொங்கொங் சிக்சஸ் தொடரின் இறுதிப் போட்டியில் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 17 வருடங்களின் பின்னர் ஹொங்கொங் சிக்சஸ் தொடரில் இலங்கை அணி சாம்பியனானது. ஹாங்காங்கில் நடைபெற்ற இப்…

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி!!!

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி…

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை அணி!!!

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி…

தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி!!!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாம் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரினை இந்திய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கண்டி பல்லேகல…

தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை அணி!!!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் DLS முறைப்படி இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1:0 என்ற கணக்கில்…

ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!!!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட உத்தியோகபூர்வ இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட இலங்கை குழாம் வருமாறு, ▪️குசல் மெண்டிஸ் ▪️பெத்தும் நிஸ்ஸங்க ▪️அவிஷ்க பெர்னாண்டோ ▪️கமிந்து மெண்டிஸ் ▪️சரித் அசலன்க (தலைவர்) ▪️ஜனித் லியனகே…

மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய இலங்கை!!!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரினை 2:1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. தம்புள்ளை ரங்கிரி சர்வதேச…

பதிலடி கொடுத்து தொடரை சமப்படுத்திய இலங்கை அணி!!!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இரண்டு அணிகளுக்கு 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தம்புள்ளை…

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி!!!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ஐசிசியின் செப்டெம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக மெண்டிஸ்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செப்டெம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செப்டெம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ட்ரவிஸ் ஹெட் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ்…