நட்புறவில் எந்த மாற்றமும் இல்லை – வெளிநாட்டு இராஜதந்திரிகள் நம்பிக்கை
இலங்கைக்கு இடையில் நிலவும் இருத்தரப்பு இணக்கப்பாட்டை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதற்கும், தொடர்ந்து இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்கவும் 50 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுப் பதவியை ஏற்று 46 நாட்களில்…