கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி ‘INS Vela’
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை வரவேற்றது. ‘ஐஎன்எஸ் வேலா’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் 67.5 மீட்டர் நீளம் கொண்டதுடன்,…