ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு
தொடர் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று (14) பெய்த மழையினால் மல்வத்து ஓயா, வளவ கங்கை மற்றும் மகுரு ஓயா ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும்…