Month: January 2025

இ-டிக்கெட் மோசடி – சுற்றுலா வழிகாட்டிக்குப் பிணை

ரயில்வே திணைக்களத்தால் வழங்கப்பட்ட இ-டிக்கெட்டுகளை இணையத்தில் சட்டவிரோதமாக வாங்கியது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையத்தின் மூலம் வாங்கிய இரண்டு பயணசீட்டுகளை வெளிநாட்டினருக்கு 27,000 ரூபாவுக்கு விற்ற சம்பவம் தொடர்பாக சந்தேக…

எதிர்காலத்தில் ஒரு தேங்காயின் விலை மேலும் உயரக்கூடும் – வியாபாரிகள்

எதிர்காலத்தில் சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாவாக உயரக்கூடும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர். கடந்த சில மாதங்களாக, உள்ளூர் சந்தையில் தேங்காய்கள் தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்துள்ளன, மேலும் வருடாந்த தேங்காய் அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய தேங்காய்…

புது வரலாறு படைத்த கமிந்து மெண்டிஸ்!

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வளர்ந்து வரும் வீரருக்கான போட்டியில் இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷமர் ஜோசப்…

நீரோட்டத்தில் சிக்கி வெளிநாட்டுப் பிரஜை பலி!

அஹுங்கல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவரும், இரண்டு சிறுமிகளும் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் அவர்களை மீட்டுள்ளனர்.எவ்வாறாயினும், ஆபத்தான நிலையில் இருந்த 54 வயதான உக்ரைன் ஆண், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

ஏப்ரலில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் இரண்டாவது வாரத்திலோ அல்லது 4வது வாரத்திலோ நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்யும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடமென வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள…

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோஷித

இரத்மலானை பிரதேசத்தில் காணி கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலையின் பொது வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். யோஷித ராஜபக்ஷ அங்கு…

முதல் தொகுதி உப்பு நாளை நாட்டை வந்தடையும்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 4500 மெற்றிக் தொன் உப்பு கொண்ட முதல் தொகுதி நாளை (27) நாட்டிற்கு வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக 30,000 மெற்றிக் தொன்…

மக்கள் பிரச்சினை குறித்து அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி விசேட பணிப்புரை

சாத்தியமான போதெல்லாம் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைத்து அமைச்சர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் மக்களின் தொலைபேசி அழைப்புகளை கேட்டறிந்து அவர்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்திலும்…