இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (23) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா…

கடந்த 20 நாட்களில் ஒன்றரை இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, வருடத்தில் 641,961 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து…

சீதுவையில் பேஸ்புக் பார்ட்டி- 76 பேர் கைது

சீதுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் பார்ட்டி’யை சோதனையிட்ட பொலிசார் , ‘ஐஸ்’ உள்ளிட்ட போதைப்பொருளுடன் 18-25 வயதுக்குட்பட்ட 15 இளம் பெண்கள் உட்பட 76 பேரை கைது செய்தனர்

யாழில் சோடா அருந்திய 9 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 18ஆம்…

கனேமுல்ல சஞ்சீவ கொலை – மேலுமொருவர் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்ற அறைகள் தொடர்பாக தகவல் வழங்கி கொலைச்சம்பவத்திற்கு ஆதரவளித்தமையினால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…

3 பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் திங்களன்று

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 24 ஆம் திகதி முதல் மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த உள்ளூராட்சி…

மட்டக்களப்பு துப்பாக்கிச் சூடு – நால்வருக்கு மரணதண்டனை

கடந்த 2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், நேற்று (21)…

ஓய்வூதியம் தொடர்பில் ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஜனாதிபதி சிறப்புரிமைகள் சட்டம் திருத்தப்படும் என அவர் தெரிவித்தார்.அந்த சட்டமூலத்தை மிக விரைவில்…

கொழும்பில் அடையாளம் தெரியாத இருவரால் வீதியில் வீசப்பட்ட சடலம்

கொழும்பு வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர், இறந்த நபர் ஒருவரை பிரதான வீதிக்கு அருகில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (21) காலை 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முன்னதாக…

கொச்சிக்கடையில் சடலம் மீட்பு

கொச்சிக்கடை, பலகத்துறை பகுதியில் கைவிடப்பட்ட நிலத்திலிருந்து நேற்று (20) ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளதாகவும் கொச்சிக்கடையைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில்…