பாராளுமன்றம் அமைத்த பின் , களவாடப்பட்ட சொத்துகளை மீட்பதற்கு சட்டம் இயற்றுவோம் நிலன்தி கொட்டஹச்சி
முன்னைய அரசாங்கம் உகாண்டாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் முதலீடு செய்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம். கறுப்பு பணம் சட்டவிரோதபணபரிமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களும் உள்ளன.எங்களுடைய அரசாங்கத்தின் போது களவாடப்பட்ட சொத்துக்களை பணத்தை மீட்பதற்கான சட்டங்களை இயற்றவுள்ளோம். என தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளரும்…