Month: February 2025

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை…

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

யாழ். பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளினால், நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த மேல்முறையீடு இன்று (06) உயர்நீதிமன்ற நீதியரசர்களான…

களுத்துறையில் 28 மணிநேர நீர் வெட்டு

களுத்துறை நீர் விநியோக பிரிவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளுக்கு இன்று அதிகாலை 4.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை 28 மணி…

உச்சம் தொட்ட பச்சை மிளகாய் விலை

சந்தையில் பச்சை மிளகாயின் (Green Chilli) விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் விலை ரூ.1200 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, ஒரு கிலோ கிராம் கறி மிளகாய் ரூ.1000 ஆகவும்…

சஜித்தை இடைமறித்து பேசிய அர்ச்சுனா! நாடாளுமன்றில் கடும் குழப்பம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இடைமறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டிய வார்த்தை தொடர்பான தனது கருத்தை முன்வைத்தார். நாடாளுமன்றத்தின் இன்றைய(06.02.2025) அமர்வில் சஜித் பிரேமதாசவிற்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்ட போது, அர்ச்சுனா அவரை இடைமறித்தார். உடனே, அவரின் கருத்தை…

மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு விவகாரம்: மனு விசாரணை விரைவில்..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் அவரின் வழக்கறிஞர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு…

லசந்த படுகொலை விவகாரம் – 03 சந்தேக நபர்களை விடுவிக்க சட்ட மா அதிபர் பரிந்துரை

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள மூவரையும் அந்த வழக்கிலிருந்து முழுவதும் விடுவிக்க முடியுமென்று கல்கிஸை நீதவானுக்கு அறிவிக்குமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க…

ராகமயில் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை

ராகம பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வசிப்பதாகவும், சம்பவத்தன்று கணவர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் பொலிஸாரின்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,…

ரமழான் காலத்தில் அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

இவ்வருடத்திற்கான ரமழான் மாதம் மார்ச் 1ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி முடிவடையவுள்ளதால் இக்காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகைக்களிலும் மதவழிபாடுகளிலும் கலந்துக் கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கையொன்றை…