Month: February 2025

இலங்கையின் அரசத் துறையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகள்

இலங்கையின் அரசத் துறையில் 35,000 பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர (Eranga Gunasekara) அறிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்த…

பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய அநுர: ஆதம்பாவா எம்.பி சுட்டிக்காட்டு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நான்கு மாதங்களில் நாட்டில் பாரிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தெரிவித்துள்ளார். அத்தோடு, இதற்கு ஆதாரமாக டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்முனை மாநகர சபை…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இந்த சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில்…

நிகழ்நிலை காப்புச்சட்டத்தை திருத்த தீர்மானம்

நாட்டில் கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சில புதிய திருத்தங்களை கொண்டு வர தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள முறை சட்டத்தக்கு முரணானது என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களிலும்…

அநுர அரசாங்கத்திடம் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) எமது விருப்பப்படி சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் யோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு, எதிர்வரும் வரவு, செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்க…

அரிசி இறக்குமதியில் மோசடி – மஹிந்த அமரவீர

அம்பாறை, சம்மாந்துறை, உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்கனவே நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், 85 முதல் 90 ரூபா வரை மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில்…

சடுதியாக அதிகரிக்கும் உப்பின் விலை

இலங்கையில் 400 கிராம் உப்பு பாக்கெட் ஒன்றின் விலை 150 முதல் 160 ரூபா வரை உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். உப்புப் பொதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி…

மஹர, வெலிக்கடை சிறைகளிலிருந்து 56 கைதிகள் விடுதலை

நாட்டின் 77 ஆவது சுதந்திர தின முன்னிட்டு மஹர சிறைச்சாலையிலிருந்து 33 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்கள் செய்து கைதுசெய்யப்பட்டவர்களில் 33 பேரே இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 23…

வாக்குச்சீட்டின் மாதிரியை மாற்றுக- தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இ. தொ. கா. கோரிக்கை

நிராகரிக்கப்படும் வாக்கு எண்ணிக்கை குறைப்பதற்கு வாக்குச்சீட்டின் மாதிரியை மாற்றுக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய தேர்தல்கள் ஆணை குழு தலைவரை சந்தித்து கலந்துரையாடி யுள்ளது பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவிப்பு. வாக்குச் சீட்டின் மாதிரியில் மாற்றத்தை ஏற்படுத்தி நிராகரிக்கப்படுகின்ற வாக்குகளின்…