கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் – ஜீவன் அறிவிப்பு
ஜனாதிபதி அவர்களை விமர்சனம் செய்து அரசியல் இலாபம் தேடவேண்டியதில்லை ஆகவே கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டுமானால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவையில் நேற்று (18) இடம்பெற்ற…
2,000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்!
நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆனால் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும்…
பன்றிகளின் இறைச்சியை உண்ண வேண்டாம்
தற்போது பன்றிகளுக்கிடையே பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல், பன்றி இறைச்சியை உட்கொள்வதற்கு மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் சங்கத்தின்…
வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறுவதில் சிக்கல் – போக்குவரத்து அமைச்சின் முக்கிய தீர்மானம்
வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார். வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மாகாணங்களுக்கிடையிலான தொடர்பின்மை காரணமாக மக்கள் எதிர்நோக்கும்…
அதிகரிக்கப்படவுள்ள சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரி
சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் அமுலுக்கு வரும் வகையில் குறிப்பிட்ட சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்…
ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!!!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட உத்தியோகபூர்வ இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட இலங்கை குழாம் வருமாறு, ▪️குசல் மெண்டிஸ் ▪️பெத்தும் நிஸ்ஸங்க ▪️அவிஷ்க பெர்னாண்டோ ▪️கமிந்து மெண்டிஸ் ▪️சரித் அசலன்க (தலைவர்) ▪️ஜனித் லியனகே…
“எங்கள் தலைவர் சின்வார் உயிருடன் இருக்கிறார் – இஸ்ரேலின் வதந்திகள் எம்மை பலவீனப்படுத்தாது ” – ஹமாஸ்
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் உறுதி செய்துள்ளார். ஆனால், இது தவறான செய்தி என்றும்,…
இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு – மேல் மாகாணத்தில் அதிக நோயாளர்கள் பதிவு
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 1,618 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 41,029 டெங்கு நோயாளர்கள்…
மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய இலங்கை!!!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரினை 2:1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. தம்புள்ளை ரங்கிரி சர்வதேச…
ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது போல், அரசாங்கம் கடன் எதுவும் பெறவில்லை –
அமைச்சுச் செலவுகளை ஈடுகட்டுவதற்கும், தேவையான திறைசேரி பில்கள் மற்றும் பத்திரங்களை மீளச் செலுத்துவதற்கும் உள்நாட்டு நிதிச் சந்தையில் இருந்து நிதியை பெற்றுக் கொள்வது ஒரு சாதாரண செயல் என என ஜனாதிபதியின் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர்…